ராஷ்மிகாவை விட நானே நல்லா நடிச்சிருப்பேன்: தாக்கி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்

By Parthiban.A May 16, 2023 10:30 AM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அது இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக இருக்கிறது என தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

சில இடங்களில் எதிர்ப்பு காரணமாக படகாட்சிகளும் நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியானது. தற்போது ஐஷ்வர்யா ராஜேஷின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறதாம்.

ராஷ்மிகாவை விட நானே நல்லா நடிச்சிருப்பேன்: தாக்கி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh Talks About Pushpa Rashmika

ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்..

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில் தான் தெலுங்கில் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் உடனே ஒப்புக்கொண்டிருப்பேன். ராஷ்மிகாவை விட நான் அந்த ரோலில் நன்றாக நடித்திருப்பேன் என ஐஷ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கிறார்.  

ராஷ்மிகாவை விட நானே நல்லா நடிச்சிருப்பேன்: தாக்கி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh Talks About Pushpa Rashmika

காதல் கடிதம் எழுதி மாட்டிக்கொண்ட சாய் பல்லவி! யாருக்கு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US