வெளிநாட்டில் ஷார்ட் ஆன உடையில் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரல் புகைப்படங்கள்
ஷார்ட் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் எப்போதும் ஹோம்லியாக நடிப்பவர். அதற்காகவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர் டாக்சி டிரைவர் ஆக நடித்து இருக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் ஐஸ்வர்யா நடித்து இருந்த சூழல் வெப் சீரிஸும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.
வெளிநாட்டில் கிளாமர்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் சற்று கிளாமரான உடைகளில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.
இன்று அவர் பாரிஸில் eiffel டவர் முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..