தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாகவும் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸில் பல புதிய சாதனைகளை நிகழ்த்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஐஸ்வர்யா.
தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம்
ஐஸ்வர்யா 2004ம் ஆண்டு தனுஷை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள். எந்த நிகழ்ச்சி ஆனாலும் எப்போதும் ஜோடியாக வரும் இவர்கள் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.
அவர்கள் பிரிந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
ஐஸ்வர்யாவின் சொத்து
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா இப்போது மீண்டும் படங்களை இயக்கும் பணியில் இருக்கிறார்.
பிஸியாக பணிகளை கவனித்து வரும் ஐஸ்வர்யா ரஜினியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 20ல் இருந்து 30 கோடி வரை கூறப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் High Voltage எபிசோட்- கோபிக்கு வந்தது பிரச்சனை, என்ன நடக்கப்போகிறது தெரியுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri
