பாக்கியலட்சுமி சீரியல் High Voltage எபிசோட்- கோபிக்கு வந்தது பிரச்சனை, என்ன நடக்கப்போகிறது தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி ஒரே ஒரு சீரியலை வைத்து இப்போது உள்ள மக்களின் மனதை நின்றுவிட்டார்கள்.
அந்த சீரியலின் பெயர் அனைவருக்கு தெரிந்தது தான் பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
இதில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு பாக்கியாவிற்கும், அனைத்து வெறுப்பும் கோபிக்கு மக்களிடம் கிடைத்து வருகிறது.
கோபி என்ற கதாபாத்திரம் தனது குடும்பத்தை ஏமாற்றி கள்ளக் காதலியுடன் நீன்ட நாட்களாக சுற்றி வருகிறார், அவரைப் பற்றிய உண்மை எப்போது குடும்பத்திற்கு தெரியவரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த கதைக்களம்
இப்போது கதையில் பெரிய High Voltage எபிசோட் வரப்போகிறது. அதாவது தனது உண்மையான தோழியான பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவிற்கு அடுத்தடுத்து வரப்போகும் எபிசோடுகளில் தெரியவர இருக்கிறதாம்.
இந்த தகவலை விஜய் தொலைக்காட்சியிலேயே கிழே விளம்பரமாக தற்போது காட்டி வருகிறார்கள்.
பீஸ்ட், RRR படங்களை வீழ்த்தி முக்கிய விஷயத்தில் சாதனை செய்த KGF 2- கலக்கும் ராக்கி பாய்