தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன செய்கிறார் என்று பாருங்க
ஐஸ்வர்யா - தனுஷ்
ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து வாழப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்கள். இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த பிரிவுக்கு பின் அவரவர் வேளைகளில் பிசியாகிவிட்டனர். ஆம், தனுஷ் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

ஐஸ்வர்யாவும் இயக்கம், ஒர்கவுட் என தொடர்ந்து பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் தான் சைக்கிளின் கூட செய்து வருகிறார்.
தனிமையில் ஐஸ்வர்யா
இந்நிலையில், தற்போது தனிமையில் சைக்கிளின் செல்லும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில் Me..myself and I … என பதிவு செய்துள்ளார்.
Me..myself and I … #peace #positivity #prayers #workingonself #midweekmood pic.twitter.com/O0mKpaFO82
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) February 22, 2023
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக லால் சலாம் படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டாப் 10 இடத்தில் இருக்கும் அஜித்தின் துணிவு.. இதுதான் ரியல் வெற்றி