பயங்கரமான ஒரக் அவுட் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- செம வைரல்
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் சிலரே உள்ளார்கள். அதில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சினிமா பயணம்
ஐஸ்வர்யா முதன்முறையாக 2012ம் ஆண்டு தனுஷ்-ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
அதன்பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படம் இயக்கினார், ஆனால் அப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. 2017ம் ஆண்டு சினிமா வீரன் என்ற ஆவணப்படம் இயக்கியிருந்தார்.
சொந்த வாழ்க்கை
இவர் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக் கூடியவர். அதிலும் நடிகர் தனுஷுடனான விவாகரத்துக்கு பிறகு இன்ஸ்டாவில் அன்றாடம் ஏதாவது ஒரு பதிவை போட்டு வருகிறார்.
அதிக ஒர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் பயங்கரமான ஒர்க் அவுட் செய்துள்ளார். அப்போது எடுக்க வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ,
நடிகை ஆர்த்தி கணேஷ் வீட்டை பார்த்துள்ளீர்களா

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
