முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்ஸ் அள்ளும் வீடியோ

By Jeeva May 20, 2022 11:00 AM GMT
Report

கடின உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைத்துறையில் பிரபலமாக உள்ளார்.

நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பல வருட திருமண வாழ்க்கைக்கு பின் திடீரென விவாகரத்து செய்தனர்.

பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய அவர்களின் விவாகரத்திற்கு தொடர்ந்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது அவர்கள் இருவரும் தங்களின் வேளையில் மும்மரமாக உள்ளனர், அதன்படி கடின உடற்பயிற்சியில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா அவ்வப்போது இது குறித்து வீடியோவை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், முன்னணி நடிகைகளுக்கு இணையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

அப்பா சந்திரசேகருக்கு முத்தம் கொடுத்த மகன் விஜய்.. உடன் இருக்கும் முக்கிய சொந்தம்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US