அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சங்களா

By Kathick Mar 20, 2023 02:31 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சங்களா | Aishwarya Rajinikanth Jewelerys Theft At Home

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல அதிர்ச்சியளிக்கும் வகையில் நகைகள் திருட்டு போயுள்ளது.

நகைகள் திருட்டு

60 சவரன் நகை, வைரன், நவரத்தின கற்கள் திருட்டு போய் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று பணியாளர்கள் தான் திருடியிருப்பார்கள் என சந்தேகித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார்.

அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சங்களா | Aishwarya Rajinikanth Jewelerys Theft At Home

புகார் அளித்ததன் பெயரில் தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

திருமண கோலத்தில் அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்! அசரவைத்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US