40 வயதில் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- அசந்துபோன ரசிகர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
3, வை ராஜா வை என படங்கள் இயக்கிய ஐஸ்வர்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் சம்பந்தப்படுத்திய இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

போட்டோ ஷுட்
தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகைகளுக்கு இணையாக 40 வயதில் ஒரு சூப்பரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவர் சினிமாவில் நாயகியாக நடிக்கலாமே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் 
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri