சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்

Yathrika
in பிரபலங்கள்Report this article
சூப்பர் சிங்கர்
பெரியவர்களுக்காக நடந்த சூப்பர் சிங்கர் 7வது சீசனில் இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் சாம் விஷால்.
அந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் அவருக்கு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் சிட்டி ஸ்டோரி மற்றும் புட்டா ஸ்டோரி, அதாவது தெலுங்கு மற்றும் கன்னட பதிப்பில் பாட வாய்ப்பு கிடைத்தது, வெற்றிகரமாக பாடியும் உள்ளார்.
அதன்பிறகு அவரது பயணம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஓடிக் கொண்டிருக்கிறது, Independent பாடல்களிலும் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.
அழகிய குடும்பம்
பெண்கள் ரசிகைகள் அதிகம் கொண்ட இவர் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார். அண்மையில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தனது மொத்த குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படத்தை அவர் ஷேர் செய்ய அதற்கு அதிகம் லைக்ஸ் குவிந்துள்ளது.
இதோ பாருங்கள்,
கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் நடிகர் யுதன் பாலாஜியா இது?- இப்போது எங்கே, எப்படி இருக்கிறார் தெரியுமா?