ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் நடிகர் அஜித்! அன்ஸீன் புகைப்படம்..
அஜித்தின் அடுத்தடுத்த லைன் அப்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது.
அப்படத்தை மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் AK 61 படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார் நடிகர் அஜித்.
AK 61 படம் தொடங்கும் முன்பே AK 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்தது, அதன்படி AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அன்ஸீன் போட்டோ
இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பழைய பில்லா படத்தின் ரீமேக்காக வெளியானது.
இப்படத்தின் தொடங்க விழா, இசைவெளியீடு மற்றும் படம் வெளியான பின்பும் ரஜினி அப்படத்திற்கு ஆதரவு அளித்து வந்தார்.
மேலும் அந்த பில்லா படம் வெளியான பின் ரஜினி அவரின் ஐஸ்வர்யாவுடன் சென்று படத்தை பார்த்துள்ளார். அப்போது அஜித் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

வலிமை படம் நஷ்டமா? லாபமா? முதல் முறையாக உண்மையை கூறிய விநியோகஸ்தர்