வலிமை படம் நஷ்டமா? லாபமா? முதல் முறையாக உண்மையை கூறிய விநியோகஸ்தர்

valimai loss profit box office ajith kumar h.vinoth
By Kathick Apr 01, 2022 08:40 AM GMT
Report

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை வசூல் 

வலிமை படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 34 கோடிக்கு மேல் வசூல் செய்து, சர்கார் படத்தின் சாதனையை முறியடித்தது.

வலிமை படம் நஷ்டமா? லாபமா? முதல் முறையாக உண்மையை கூறிய விநியோகஸ்தர் | Valimai Movie Is Profit Or Loss

ஆனால், வலிமை படம் வசூலில் பின்தங்கி, தோல்வியை சந்திக்கவுள்ளது என்பது போல், பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன.

இந்நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செங்கல்பட்டு விநியோகஸ்தர் உண்மையான வசூல் நிலவரத்தை கூறியுள்ளார்.

உண்மையை கூறிய விநியோகஸ்தர்

அதன்படி, வலிமை படம் தான், இந்த ஆண்டின் முதல் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றும், வலிமை படத்தால் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படவில்லை. வலிமை சூப்பர்ஹிட் திரைப்படம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதன்முலம், வலிமை திரைப்படம் நஷ்டமடையவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

காதலனுக்கு முத்தம் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US