தனது மகன்களுடன் CSK மேட்ச் பார்க்க வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த புகைப்படம்
CSK vs GT
நேற்று CSK vs GT T20 qualifier 1 மேட்ச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் GT அணியை வீழ்த்தி நேரடியாக ஃபைனல் சுற்றுக்கு CSK தேர்வாகியுள்ளது. இதை CSK ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த போட்டியை நேரில் பார்க்க திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் சென்றிருந்தனர். அருள்நிதி, உதயநிதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பலரும் CSK நேரில் காண சென்றுள்ளனர்.
மேட்ச் பார்க்க வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இரு மகன்களையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் கூட தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இப்படி தான் எடுக்க போகிறாரா.. அவரே கூறிய தகவல்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri