ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி நிச்சயதார்த்தம் வீடியோ.. யார்யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க
ஐஸ்வர்யா - உமாபதி
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கு திருமணம் என சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.
ஆனால், இதை அவர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை. ஆனால், வெளிவந்த தகவலை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி நிச்சயதார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
நிச்சயதார்த்த வீடியோ
இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். அர்ஜுனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவ சார்ஜா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கலந்துகொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதோ நிச்சயதார்த்த வீடியோ..
#UmapathyRamaiah & #AishwaryaArjun Engagement Glimpse❤️❤️#Arjun #ThambiRamaiah #Cineulagam pic.twitter.com/gMlZTeaYHC
— Cineulagam (@cineulagam) October 30, 2023
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri