மகன்களுடன் நேரத்தை கழிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த அழகிய புகைப்படம்

dhanush lingaa aishwarya rajinikanth yatra
By Kathick Apr 03, 2022 02:30 PM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பின் தங்களுடைய திரைத்துறையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையிலும் தங்களுடைய இரு மகள்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

மகன்களுடன் நேரத்தை கழிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த அழகிய புகைப்படம் | Aiswarya Rajinikanth With Her Sons

சமீபத்தில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜா கச்சேரியில் கலந்துகொண்டார்.

மகன்களுடன் ஐஸ்வர்யா

அங்கு எடுக்கப்பட்ட வீடியோ வெளிவந்த வைரல் ஆனது. அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தந்து மகன்களுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், மீண்டும் தனது மகன்களுடன் ஞாயற்று கிழமையை கழித்து வரும் ஐஸ்வர்யா அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ட்ரைலர் வெளியாகியும் KGF படத்திற்கு அடுத்து தான் பீஸ்ட் ! ரசிகர்களிடையே பரவி வரும் பட்டியல்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US