அஜித்தின் 61வது பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான பிரம்மாண்ட செட் புகைப்படம்- இதோ

By Yathrika Jul 26, 2022 07:30 AM GMT
Report

அஜித் 3வது முறையாக இளம் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இடைவேளை விடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அஜித்தின் 61வது பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான பிரம்மாண்ட செட் புகைப்படம்- இதோ | Ajith 61 Film Shooting Spot Set Picture

பிரம்மாண்ட செட்

இந்த நிலையில் தான் படம் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது படத்திற்காக போடப்படட பிரம்மாண்ட வங்கி செட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்.

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை என்ன தெரியுமா?- அதுவும் நடக்கவில்லையா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US