பேட்டியளிப்பதை தவிர்பதற்கான காரணத்தை சொன்ன அஜித் ! வெளியான அவரின் அன்சீன் வீடியோ
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவருக்கு தமிழகத்தில் இருக்கும் மாஸ் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அதன்படி சமீபத்தில் திருச்சி துப்பாக்கி சூடுதல் பயிற்சிக்காக சென்ற அஜித்தை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடியது, அப்போது அஜித் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ செம வைரலாகின.
மேலும அவர் நடித்து வந்த AK61 திரைப்படத்தில் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியசமான கதைகளத்தில் உருவாகும் அப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
அன்சீன் வீடியோ
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த எந்தஒரு அன்சீன் விஷயமாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே பரவி வருவது வழக்கம். அப்படி அவர் அளித்த அன்சீன் பேட்டி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அஜித் தான் ஏன் பேட்டியளிப்பதை தவிர்க்கிறேன் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதில் அஜித்தை பார்ப்பதற்கு வரலாறு, திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்த கெட்டப்-ல் உள்ளார்.
இதோ அந்த வீடியோ
A Rare video of #Ajithkumar saying Why he stopped giving interviews..?#AK61pic.twitter.com/W5iJtyRQD0
— Laxmi Kanth (@iammoviebuff007) August 5, 2022
கையில் துப்பாக்கியுடன் நடிகர் அஜித்

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
