கையில் துப்பாக்கியுடன் நடிகர் அஜித் ! இணையத்தில் செம வைரலான சமீபத்திய புகைப்படம்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
மேலும் எச். வினோத் தற்போது இப்படத்தின் லோக்கேஷன் தேடுதல் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளராம். அஜித் இன்னும் சில தினங்களில் இப்பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரல் போட்டோ
இதற்கிடையே அஜித் சமீபத்தில் திருச்சிக்கு தனது துப்பாக்கி பயிற்சிகாக சென்றிருந்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர். அங்கு அஜித் ரசிகர்களுக்கு கையசைத்து மாஸ் காட்டிய வீடியோ எல்லாம் இணையத்தில் செம வைரலாகின.
இப்போது மீண்டும் அஜித் தனது rifle training-ன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அஜித் துப்பாக்கி மற்றும் உடல் கவசத்துடன் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
குருதி ஆட்டம் திரைவிமர்சனம்