ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறிய நடிகர் அஜித்.. அக்கறையுடன் வெளிவந்த பதிவு

By Kathick Aug 20, 2022 07:30 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை என்பதை நாம் அறிவோம்.

ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறிய நடிகர் அஜித்.. அக்கறையுடன் வெளிவந்த பதிவு | Ajith Advise To Fans

தனது தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் வேண்டும் என்றாலும், பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தெரிவிப்பார் அஜித்.

அட்வைஸ் கூறிய அஜித்

அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் தனது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அக்கறையுடன் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறிய நடிகர் அஜித்.. அக்கறையுடன் வெளிவந்த பதிவு | Ajith Advise To Fans

அனைவரும் உங்கள் காதுகளை பாதுகாத்து கொள்ளுங்கள் என அட்வைஸ் கூறியுள்ளார் அஜித். சுரேஷ் சந்திராவின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US