AK61 பட கெட்டப்-ல் இன்று ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்
அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
அதன்படி வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61-ல் நடித்து வருகிறார் அஜித்.
Fans Meet
மேலும் சமீபத்தில் தான் அஜித் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் அப்பட ஷூட்டிங்கில் இணைந்தார் . அங்கு அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் பரவின.
இந்நிலையில் தற்போது AK61-ன் ஷூட்டிங்கின் போது அஜித் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளார். ரசிகர்களிடையே பரவி வரும் அந்த லேட்டஸ்ட் போட்டோஸ்.
இதோ
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் கதை இது தானா

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
