மீண்டும் பைக் ரைடு சென்ற அஜித்.. வருத்தத்தில் ரசிகர்கள்

By Kathick Aug 02, 2023 04:00 AM GMT
Report

நடிகர் அஜித்

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே துவங்கவிருந்தது. ஆனால், சில காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்காமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

மீண்டும் பைக் ரைடு சென்ற அஜித்.. வருத்தத்தில் ரசிகர்கள் | Ajith Again Gone To Bike Ride Fans Upset

மீண்டும் பைக் ரைடு

இதற்கிடையில் அஜித் பைக் ரைடு சென்றிருந்தார். சமீபத்தில் தன்னுடைய பைக் ரைடை முடித்துவிட்டு திரும்பிய அஜித் வருகிற ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து துவங்கவிருக்கும் விடாமுயற்சி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் Germany, Denmark, Norway போன்ற இடங்களை சுற்றி பார்க்க நடிகர் அஜித் மீண்டும் பைக் ரைடு செய்ய கிளம்பிவிட்டார்.

அஜித் பைக் ரைடு சென்றுள்ள இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

வசூலை வாரிக்குவிக்கும் DD Returns.. இதுவரை 5 நாட்களில் இத்தனை கோடியா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US