மீண்டும் இணையும் அஜித் - சிவா கூட்டணி ! அதே ‘V’ செண்டிமெண்ட் டைட்டில்..

By Jeeva Sep 05, 2022 04:50 PM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமான AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தை அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதனை அதிகாரபூர்வமாக அப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா-வே அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது அஜித்தின் 63-வது திரைப்படம் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அஜித் மீண்டும் அவரின் பிளாக் பஸ்டர் பட இயக்குநர் சிவா உடன் இணையவுள்ளார்.

மீண்டும் இணையும் அஜித் - சிவா கூட்டணி ! அதே ‘V’ செண்டிமெண்ட் டைட்டில்.. | Ajith Again With His Block Buster Director

சிவா - அஜித்

மேலும் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் “வரம்” என வைக்கப்பட்டு இருப்பதாகவும தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வீரம், விஸ்வாசம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மீண்டும் அதே V செண்டிமெண்ட் வரம் என அப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.  

மீண்டும் இணையும் அஜித் - சிவா கூட்டணி ! அதே ‘V’ செண்டிமெண்ட் டைட்டில்.. | Ajith Again With His Block Buster Director

அஜித்தை மறைமுகமாக தாக்கிய கோப்ரா இயக்குனர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US