வெறித்தனமாக இன்று வெளியாகும் அஜித்தின் ஏகே 61 First லுக்.. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்
ஏகே 61
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ஏகே 61. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடவிருக்கிறது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இப்படத்தின் First லுக் மற்றும் தலைப்பை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு துணிவே துணை என்று வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
First லுக்
இந்நிலையில், இன்று மாலை 6மணிக்கு ஏகே 61 படத்தின் தலைப்புடன் First லுக் வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இந்த நொடியில் இருந்தே தங்களுடைய கொண்டாடட்டதை சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ரசிகர்கள் துவங்கிவிட்டனர்.
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri