அஜித் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது.
எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சஞ்சய் தத், சமுத்திரக்கனி என பலரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.
அமராவதி வசூல்
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று அமராவதி. 1993ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இந்நிலையில், 1993ல் வெளிவந்த அமராவதி ரூ. 1.05 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்துள்ளதாம்.

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
