ஏகே 61 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
ஏகே 61
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் ஏகே 61. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும், வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளிவந்தது.
ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
இந்நிலையில், இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது ஏறக்குறைய உறுதியாகயுள்ளதாம். ஆம், ஏனென்றால் இதுவரை நடந்த ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் சஞ்சய் தத் தன்னுடைய 90% சதவீத காட்சிகளை நடித்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் மீதம் இருக்கும் சில காட்சிகளை வரும் நாட்களில் நடிகர் சஞ்சய் தத் நடித்து முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
அஜித் - சஞ்சய் தத் கூட்டணி படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா?
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)