நடிகர் அஜித் மற்றும் அசினின் நெருக்கமான போட்டோ ஷூட் ! அன்சீன் புகைப்படங்கள், எந்த படத்திற்காக தெரியுமா

By Jeeva Jul 31, 2022 01:30 PM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் வலிமை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61-ல் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிரட்டல்

இந்நிலையில் அஜித் தனது திரைபயணத்தில் ஏகபட்ட திரைப்படத்தை மிஸ் செய்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படி அவர் நடிப்பில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் மிரட்டல்.

தீனா திரைப்படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் மிரட்டல். அப்படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி பாதியிலே கைவிடப்பட்டது. அப்படி அப்படத்தில் அஜித் மற்றும் அசின் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில உள்ளது.

மேலும் அதுவும் போஸ்டராக அப்போது வெளியாகி இருக்கிறது. இதோ அந்த போட்டோஸ்

நடிகர் அஜித் மற்றும் அசினின் நெருக்கமான போட்டோ ஷூட் ! அன்சீன் புகைப்படங்கள், எந்த படத்திற்காக தெரியுமா | Ajith And Asin Unseen Photo Shoot

எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US