பிரபல தயாரிப்பாளருக்காக 4 மணி நேரம் ரோட்டில் நின்ற அஜித், நெகிழ்ச்சி சம்பவம்
அஜித்
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் வலிமை படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதை தொடர்ந்து வசூல் ரீதியாக நன்றாக சென்றது.
மேலும், அஜித் ஒரு தயாரிப்பாளர் படத்தில் நடித்தால், அவருக்கே 3 படம் கொடுத்து அசத்துவார். அந்த வகையில் கலைப்புலி தாணு சமீபத்தில் பேசுகையில், அஜித் தம்பியுடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன்.
ரோட்டில் நின்ற அஜித்
ஆனால், அதை தம்பி தான் சொல்ல வேண்டும், அதே நேரத்தில் அவர் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் தன் மனைவி இறந்த போது அஜித்தும், ஷாலினியும் பைக்கிலேயே வந்து 4 மணி நேரம் ரோட்டில் நின்று எல்லா முடிந்த பிறகு சென்றார்கள், அதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
