திருமணத்திற்கு முன்பே ஜோடியாக அஜித் மற்றும் ஷாலினி கலந்து கொண்ட விழா! வைரலாகும் வீடியோ
அஜித் - ஷாலினி
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் அஜித், ஷாலினி.
ரீல் ஜோடிகளாக இருந்து ரீயல் ஜோடியாக மாறிய அஜித் - ஷாலினி, அமர்களம் திரைப்படத்தில் இருந்து காதலித்து வந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அனோஷ்கா அஜித் என்ற மகளும், அத்விக் என்ற ஒரு மகனும் உள்ளனர். அவர்களின் புகைப்படம் அவ்வப்போது வைரலாவதை பார்த்திருக்கிறோம்.
ஜோடியாக கலந்து கொண்ட விழா
இந்நிலையில் ஷாலினி மற்றும் அஜித் இருவரும் ஜோடியாக தெனாலி திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். ஆம், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் மற்றும் ஷாலினி இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர்களின் இடையில் ஷாலினி சகோதரர் ரிச்சர்ட் ரிசியும் உள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Rare video of #Ajithkumar #Shalini at #Thenali movie pooja. In between them is #Richard Shalinis brother.
— Nammavar (@vasshank2) August 22, 2022
?❤️
Happened in 2000 pic.twitter.com/8x8C4Lo5kD
விஜய்யின் வாரிசு படப்பிடிப்பில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்