பாதுகாப்பு வீரரை பார்த்தவுடன் அஜித் செய்த விஷயம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

By Jeeva Sep 24, 2022 07:20 AM GMT
Report

அஜித் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வந்தார்.

மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது, நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் இருவரும் பைக் ரைட் சென்று இருந்தனர்.

இதற்கிடையே மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது, அதற்காக படக்குழு Bangkok-ற்கு செல்ல இருக்கின்றனர்.

பாதுகாப்பு வீரரை பார்த்தவுடன் அஜித் செய்த விஷயம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ | Ajith At Airport

இந்நிலையில் Bangkok-க்கு செல்ல அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தான் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

ஆம், அஜித் அங்குள்ள பாதுகாப்பு வீரரை பார்த்தவுடன் சல்யூட் அடித்துவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.   

மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா.. அப்போது எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US