மேடையில் நடனம் ஆடிய அஜித்.. கீழே இருந்து சிரித்த ஷாலினி

By Kathick Sep 24, 2022 02:50 AM GMT
Report

அஜித்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.

மேடையில் நடனம் ஆடிய அஜித்.. கீழே இருந்து சிரித்த ஷாலினி | Shalini Smiles When Ajith Dances In Stage

எச். வினோத் இயக்கும் இப்படத்தின் First லுக் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து வெளிவந்த Second லுக் போஸ்டரும் மாஸ் காட்டியது.

நடிகர் அஜித் கடந்த பல வருடங்களாக பெரும்பாலும் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை.

நடனம் ஆடிய அஜித்

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நடன இயக்குநர்களுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அஜித், மேடையில் நடனமும் ஆடி அசத்தியுள்ளார்.

மேடையில் நடனம் ஆடிய அஜித்.. கீழே இருந்து சிரித்த ஷாலினி | Shalini Smiles When Ajith Dances In Stage

இதை கீழே இருந்து பார்த்து ரசித்து சிரிக்கிறார் ஷாலினி.. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US