எளிமையாக ஆட்டோவில் செல்லும் அஜித்.. வைரலாகும் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவில் மூத்த நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் சிறிதாக பைக் ட்ரிப் ஒன்று சென்றுள்ளார் அஜித்.
வைரல் வீடியோ
சமீபத்தில் கூட அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித் மிகவும் எளிமையாக ஆட்டோவில் சென்ற வீடியோ ஒன்று வெளியானது.
இதை அனைவரும் வியர்ந்து பார்த்தார்கள். அந்த வீடியோவை தற்போது திடீரென ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Atti ula yar paar!! ???❤️#Thunivu#ThunivuPongal #Ajithkumar #KaaseydhaanKadavuladaa pic.twitter.com/FJg517KZaR
— ???????.. (@harsathcarlsen) December 13, 2022