அஜித் பேசும் போது குறுக்கே வந்த பெண், அஜித் கொடுத்த ரியாக்ஸன்.. வைரல் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் ட்ரைலருடன் படக்குழு வெளியிட்டு இருந்தனர்.
ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்த வெற்றியை தொடர்ந்து கார் ரேஸ் குறித்து நடிகர் அஜித் Interview கொடுத்திருந்தனர். இந்த Interview நடந்துகொண்டிருந்த நேரத்தில், திடீரென குறுக்கே ஒரு பெண் வந்துவிட்டார். அப்போது அந்த பெண்ணை பார்த்து சிரித்துக்கொண்டே அஜித் கொடுத்த ரியாக்ஷன் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க..
Anu ji you just photobombed 😀
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) January 17, 2025
Thala #AjithKumar Smile ❤️🤩 vera level cute moment 🫡❤️#AjithKumarRacing
pic.twitter.com/WsfULx5VQ0