முதல் முறையாக ரசிகர் முன் கண்ணீர்விட்டு அழுத அஜித்.. பைக் ரைடு சென்ற இடத்தில் இப்படி நடந்ததா
நடிகர் அஜித்
அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லைக்கா நிறுவனம் முதல் முறையாக இப்படத்தின் மூலம் அஜித்துடன் கைகோர்த்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது பைக் ரைடு சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வகையில் தற்போது தனது ரசிகர் ஒருவரை சந்திக்கும் பொழுது அஜித் கண்ணீர்விட்டு அழுகும் வீடியோ ஒன்று வைரலாகிறது.

இதுவரை அஜித்தை இப்படி பார்த்ததே இல்லையே என பலரும் உருக்கமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Boys cried watching Aaditha Karikalan
— Aala (@aalakx) May 4, 2023
Men cried when… தல ?? pic.twitter.com/DkUPjGrS3A
7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu