ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62வில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அஜித் குடும்பம்
நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அஜித்துக்கு முதலில் பிறந்தவர் மகள் அனோஷ்கா.
அஜித் அவர் மகளுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அஜித்தின் மகள்
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டியில் தனது முழு குடும்பத்துடன் அஜித் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் அஜித்தின் மகளை பார்த்த பலரும், தமிழ் சினிமாவிற்கு புது ஹீரோயின் கிடைச்சாச்சு என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
