ஷாலினி அஜித் பிறந்தநாள் பார்ட்டி.. ரொமான்டிக் ஜோடியின் அழகிய புகைப்படம்

By Kathick Nov 21, 2022 02:30 AM GMT
Report

ஷாலினி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். நடிகை ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டி நேற்று நடைபெற்றுள்ளது.

பிறந்தநாள் பார்ட்டி

இந்த பார்ட்டியை அஜித் விமர்சையாக கொண்டாடியுள்ளார். இந்த பார்ட்டியில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பிறந்தநாள் பார்ட்டியில் அஜித் - ஷாலினி ஜோடி இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

ஷாலினி அஜித் பிறந்தநாள் பார்ட்டி.. ரொமான்டிக் ஜோடியின் அழகிய புகைப்படம் | Shalini Ajith Birthday Party

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US