அம்மா, சித்தியுடன் அஜித் மகள் அனுஷ்கா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. அழகிய ஒன்று
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித் குடும்பம்
நடிகர் அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
Ajith Kumar's New Look? #AK61 - வயசானாலும் ஸ்டைலும் அழகும் இன்னும் மாறல
நாம் சிறு குழந்தைகளாக பார்த்த அனுஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர். சமீபத்தில் ஆத்விக் பிறந்தநாளில் அஜித் குடும்பம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
அம்மா, சித்தியுடன் அனுஷ்கா
இந்நிலையில், அஜித்தின் மூத்த மகள் அனுஷ்கா தனது அம்மா ஷாலினி மற்றும் சித்தி ஷாமிலி இருவருடனும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு மூவரும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து.. இரத்தம் சொட்ட வெளிவந்த ஷாக்கிங் புகைப்படம்