கைவிடப்பட்ட அஜித், தனுஷ், பரத் மல்டி ஸ்டார் படம்!..தூசி தட்டி ஆரம்பிக்கும் பிரபல இயக்குனர்
மல்டி ஸ்டார்
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இரண்டாம் உலகம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது. தற்போது இந்த படத்தை ரசிகர்கள் பாராட்டினாலும் அந்த சமயத்தில் இப்படம் மிக பெரிய தோல்வி அடைந்தது.
இப்படத்திற்கு முன்பு செல்வராகவன் மல்டி ஸ்டார் படம் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் அஜித், தனுஷ், பரத் நடிக்கவிருந்தனர்.
ஆனால் இரண்டாம் உலகம் படத்தின் மிக பெரிய தோல்வியால் இப்படம் கைவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
தூசி தட்டி ஆரம்பிக்கும் இயக்குனர்
இந்நிலையில் தனுஷ் செல்வராகவனிடம் இந்த கதையை மீண்டும் ரெடி செய்து படத்தை எடுக்கலாம் என்று கூறியுள்ளாராம். ஆனால் இப்படத்தில் அஜித் பதிலாக வேற நடிகரை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அங்கு கை வைத்து எல்லை மீறினார்!... கசப்பான அனுபவம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
