அங்கு கை வைத்து எல்லை மீறினார்!... கசப்பான அனுபவம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் சொப்பன சுந்தரி மற்றும் பர்ஹானா போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
எல்லை மீறினார்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் கல்லூரி படிக்கும்போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன். அந்த ஆட்டோவில் ஒரு நபர் என் அருகே நெருங்கி வந்தார்.
ஒரு கட்டத்தில் என் மீது அங்கு கைவைத்தார். நான் உடனடியாக ஆட்டோவை நிறுத்த சொல்லிட்டு, என்ன அண்னா..? இது போன்ற ஆட்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள்? என கேட்டேன்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரை திட்டி வண்டியில் இருந்து இறக்கிவிட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?.. இதோ புகைப்படம்

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
