ரிஸ்க்கான காட்சியில் டூப் போட்டு நடித்தாரா அஜித்.. வெளிவந்த உண்மை
துணிவு
அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நேற்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. இதுவே அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்டாக இருந்தது.
டூப் போட்டு நடித்தாரா
இந்த ட்ரைலரில் இடம்பெறும் boat bike காட்சியில் அஜித் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக டூப் போட்டு தான் இந்த காட்சியை எடுத்துள்ளார்கள் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஆனால், அந்த காட்சியில் டூப் போடவில்லை என்றும், அஜித் தான் ரிஸ்க் எடுத்து அந்த காட்சியில் நடித்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதன்முலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri