இந்த நாளை அஜித் ரசிகர்களால் மறக்கவே முடியாது ! பேன்ஸ் வெளியிடும் உருக்கமான பதிவுகள்..
ரசிகர் மன்றத்தை களைத்த அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவருக்கு இருக்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றாலும், வசூல் சாதனைகளை செய்ய தவறியது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூடிட்ங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் பலரும் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆம், நடிகர் அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை களைத்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகியுள்ளது. எனவே தற்போது அஜித் ரசிகர்கள் இது குறித்த தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமந்தாவுக்கு இரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்! வீடியோவுடன் இதோ