அஜித் படத்திற்கு நடுவே விஜய்யின் வாரிசு பாடல் வந்ததால் செருப்பு எடுத்து அடித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ

By Kathick Jan 13, 2023 05:00 AM GMT
Report

வாரிசு - துணிவு

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித் படத்திற்கு நடுவே விஜய்யின் வாரிசு பாடல் வந்ததால் செருப்பு எடுத்து அடித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ | Ajith Fans Through Slipper On Theatre Screen

இதில் வாரிசு படத்திற்கு மட்டும் சற்று கலவையான விமர்சனங்கள் வெளிவருகின்றன. வசூல் ரீதியாகவும் கடந்த இரண்டு நாட்களில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிகம் வசூல் செய்துள்ளது.

செருப்பு எடுத்து அடித்த ரசிகர்கள்

இந்நிலையில், சற்று அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அஜித்தின் துணிவு படத்தை ரசிகர்கள் பார்க்க வந்துள்ளனர்.

படத்தின் இடைவேளையில் விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் திரையரங்கில் ஒலித்துள்ளது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சிலர் தங்களுடைய செருப்பை எடுத்து திரையில் அடித்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US