வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த விஷயம்! வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்
அஜித் வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ரோன் பறக்க விட்டு இருக்கும் ஸ்டில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அஜித்
நடிகர் அஜித் நடிப்பது மட்டுமின்றி பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் வடிவமைப்பு என பல விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பு அஜித் இதை செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவதை பார்த்து இருக்கிறோம்.
வலிமை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
தற்போது அஜித் வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ரோன் பறக்கவிடும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் ட்ரோன் கேமராவை தான் அவர் இயக்கி இருக்கிறார்.
ஒரு மேம்பாலத்தின் மீது நின்று தான் அஜித் இதை செய்கிறார். வீடியோ இதோ..
#EXCLUSIVE_VIDEO AK Flying Drone in #Valimai Shooting spot... pic.twitter.com/Oott8FGHuI
— Valimai Updates 24/7™ (@ValimaiNews) March 10, 2022
விஜய்யுடன் மோதும் அஜித் பட வில்லன்! தளபதி66 பற்றி கசிந்த தகவல்