அஜித் முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை.. படத்தில் இருந்து தூக்கிய அஜித்

By Kathick Oct 19, 2022 10:10 AM GMT
Report

தல தீபாவளி

அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று அட்டகாசம். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் 'தீபாவளி தல தீபாவளி'. இப்பாடலில் வெறித்தனமாக நடனம் ஆடியிருப்பார் அஜித்.

அஜித் முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை.. படத்தில் இருந்து தூக்கிய அஜித் | Ajith Gets Angry By Actress Ragasiya

அஜித்துடன் இணைந்து இப்பாடலில் முதன் முதலில் நடனம் ஆடியவர் நடிகை ரகசியா. இவர் கமல் நடிப்பில் வெளிவந்த வசூல் ராஜா படத்தில் 'சிரிச்சு சிரிச்சு வந்த சீனா தானா டோய்' என்ற பாடலுக்கு நடனம் ஆயிருந்தார்.

கால்மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை

அஜித்துடன் இந்த பாடலில் நடனம் ஆடி வந்த நடிகை ரகசியா நடனம் ஆடிவிட்டு, அஜித் முன்பே கால்மேல் கால் போட்டு அமர்ந்தாராம். இதை பார்த்த படக்குழுவினர், ரகசியாவிடம் அப்படி செய்யாதீர்கள் என்று சொல்ல சென்றபோது அஜித் வேண்டாம் என்று தடுத்துவிட்டாராம்.

அஜித் முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை.. படத்தில் இருந்து தூக்கிய அஜித் | Ajith Gets Angry By Actress Ragasiya

இதன்பின் மீண்டும் நடனம் ஆடிவிட்டு வந்த ரகசியா, நான் கிளம்பவேண்டும், படப்பிடிப்பை பேக்கப் பண்ணிருங்க என்று கூறினாராம்.

இதனால் கடுப்பான அஜித், என்னுடைய படப்பிடிப்பில் அவர் எப்படி பேக்கப் கூறலாம். ரகசியா இனி இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று இயக்குனரிடம் கோபத்துடன் கூறினாராம் அஜித். இதன்பின் ரகசியவை தூக்கிவிட்டு அஜித் மற்ற நடன கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினாராம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US