வயதானவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய நடிகர் அஜித்- நெகிழ்ச்சியான வீடியோ

By Yathrika Nov 01, 2022 06:30 AM GMT
Report

நடிகர் அஜித்

எந்த உச்சத்திற்கு சென்றாலும் மற்றவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும் என்பதை எல்லா முன்னணி நடிகர்களே அப்படி நடந்து மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார்கள். அப்படி நடிகர் அஜித்தின் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

இப்போது அவர் துணிவு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார், படப்பிடிப்பு முடிந்ததும் விரைவில் அடுத்த பைக் டூரை தொடங்க உள்ளார்.

இடையில் துணிவு படத்தின் டப்பிங் வேலையை அஜித் முடித்துள்ளதாக கூறப்படுகிறது, வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

வயதானவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய நடிகர் அஜித்- நெகிழ்ச்சியான வீடியோ | Ajith Gets Blessings From Old Women

நெகிழ்ச்சியான வீடியோ

இந்த நேரத்தில் தான் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அஜித் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் வயதான பெண்மணியிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு செல்கிறார்.

அதை ரசிகர்கள் அஜித்தின் அழகிய தருணம் என பல பதிவுகள் போட்டு வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்- தற்போதைய நிலை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US