விஜய்யை திடீரென சந்தித்த அஜித் பட இயக்குனர் ! பீதியில் மீம்ஸ் போட்டு தள்ளும் ரசிகர்கள்..

By Jeeva Jun 01, 2022 01:30 PM GMT
Report

வரவேற்பை பெற தவறிய பீஸ்ட் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருவர் நடிகர் விஜய் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூல் சாதனைகளை நிகழ்ந்தி வருகிறது.

அதன்படி தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

விஜய்யை திடீரென சந்தித்த அஜித் பட இயக்குனர் ! பீதியில் மீம்ஸ் போட்டு தள்ளும் ரசிகர்கள்.. | Ajith Hit Director Met Vijay

அடுத்தடுத்த பரவி வரும் தகவல்கள்

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தளபதி 66 திரைப்படம் முடியும் முன்பே அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வர தொடங்கிவிட்ட, அதன்படி ஏற்கனவே தளபதி 67 லோகேஷ் இயக்குவது குறித்த தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.

இதற்கிடையே தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா தளபதி விஜய்யை சந்தித்தாகவும், அவரிடம் விஜய் கதையை எழுத சொன்னதாகவும் தகவல் வந்துள்ளது. இது உண்மையா என தெரியும் முன்பே விஜய் ரசிகர்கள் பீதியில் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர். 

விஜய்யை திடீரென சந்தித்த அஜித் பட இயக்குனர் ! பீதியில் மீம்ஸ் போட்டு தள்ளும் ரசிகர்கள்.. | Ajith Hit Director Met Vijay

விஜய்யை திடீரென சந்தித்த அஜித் பட இயக்குனர் ! பீதியில் மீம்ஸ் போட்டு தள்ளும் ரசிகர்கள்.. | Ajith Hit Director Met Vijay

ஒர்க் அவுட் பிறகு அப்படியே புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஷெரின்- செம வைரல்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US