சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்.. வெளிவந்த வீடியோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித்.
இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன் முடிவடைந்தது.
படப்பிடிப்பு முடிவடைந்த கையுடன் தாடி மீசை ஷேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் மாறிவிட்டார்.
விமான நிலையத்தில் அஜித்.
இந்நிலையில் வெளியூரில் படப்பிடிப்பை முடித்து இன்று காலை நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Ajith Sir Latest Video At Chennai Airport ?#Thunivu •#NoGutsNoGlory• #ThunivuPongal•#AjithKumar pic.twitter.com/anLngAP9xL
— MALAYSIA AJITH FAN CLUB ® (@Thalafansml) December 1, 2022
Also Read This : முதலீடே செய்யாமல் 100 கோடிக்கும் மேல் லாபம் பார்த்த ரெட் ஜெயண்ட்.. தயாரிப்பாளர்களின் கையில் சேர்ந்த 1200 கோடி

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
