தனது வளர்ப்பு நாய்யுடன் அஜித் ! பல வருடங்களுக்கு பிறகு AK அளித்துள்ள பேட்டி
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த துணிவு படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி தற்போது படக்குழுவுடன் பாங்காக் சென்றுள்ள அஜித், அங்கு துணிவு திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். ஆம், பட ப்ரோமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அஜித்.
தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் அஜித் தனது வளர்ப்பு நாய்யுடன் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் தனது பைக் பயணம் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vikatan Special #Thunivu - #AjithKumar - #NoGutsNoGlory pic.twitter.com/Xwqn9aMMmJ
— EMPEROR AJITH FC ᵀʰᵘⁿᶦᵛᵘ (@EmperorAjithFC) September 28, 2022
தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா