தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க

Star Vijay Dhivyadharshini Divorce
By Kathick 1 மாதம் முன்
265 Shares

திவ்யதர்ஷினி 

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதர்ஷினி கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க | Anchor Dd Ex Husband Recent Picture With His Dad

மூன்று வருடங்கள் நீடித்த இந்த திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதன்பின் இருவரும் அவரவர் வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

டிடியின் முன்னாள் கணவர்

டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் திரையுலக நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.

இந்நிலையில், அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US