தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா

By Kathick Mar 07, 2023 06:30 AM GMT
Report

தீனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் தீனா.

தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா | Ajith Is Not First Choice For Dheena Movie

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் வசூலிலும் பட்டையை கிளம்பியது.

மிஸ் செய்த நடிகர்

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் அஜித் கிடையாதாம். டாப் ஸ்டார் பிரஷாந்த் தான் தீனா படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்ததாம்.

தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா | Ajith Is Not First Choice For Dheena Movie

ஆனால், அப்போது தொடர்ந்து பல படங்களில் பிரஷாந்த் கமிட்டாகி இருந்ததினால் தான் தீனா படத்தில் பிரஷாந்தால் நடிக்க முடியாமல் போய்விட்டது என பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தனுஷின் உண்மையான பெயர் இதுதான்.. ஏன் இந்த பெயரை மாற்றினார் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US