தனுஷின் உண்மையான பெயர் இதுதான்.. ஏன் இந்த பெயரை மாற்றினார் தெரியுமா
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாத்தி.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
பெயரை மாற்ற காரணம் இதுதானா
இந்நிலையில், நடிகர் தனுஷ் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு தானாம்.
கமல் ஹாசனின் குருதிப்புனல் படத்தில் இடம்பெறும் மிஷன் பெயர் தனுஷ் என்பதை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தான் தனக்கு தனுஷ் என மாற்றிக்கொண்டாராம்.
தனக்கென்று தனி அடையாளம் சினிமாவில் வேண்டும் என்பதற்காக தான் அவர் இப்படி செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்துடன் இசையமைப்பாளர் அனிருத் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்- இதோ பாருங்க

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
